0158 – மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

திருக்குறள் 0158
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பொறையுடைமை
குறள் மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
மு.வ உரை செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]