Author: admin

1.75 திருவெங்குரு

1.75 திருவெங்குரு இதுவும் சீகாழிக்குப்பெயர் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை. பண் – குறிஞ்சி 809 காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்ஓலம திடமுன் உயிரொடு மாள உதைத்தவ...

Read More

1.74 திருப்புறவம்

1.74 திருப்புறவம் திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர். சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – தக்கேசி 798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்சுறவஞ்செறிவண் கொடியோனுடலம்...

Read More

1.73 திருக்கானூர்

1.73 திருக்கானூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – செம்மேனிநாயகர், தேவியார் – சிவயோகநாயகியம்மை. பண் – தக்கேசி 787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடிமானேர்நோக்கி...

Read More

1.72 திருக்குடந்தைக்காரோணம்

1.72 திருக்குடந்தைக்காரோணம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சோமநாதர், தேவியார் – தேனார்மொழியம்மை. பண் – தக்கேசி 776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடைநீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்கூரார்மழுவொன்...

Read More

1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்

1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சித்தநாதேசர், தேவியார் – அழகாம்பிகையம்மை. பண் – தக்கேசி 765பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்கறைகொள்கண்டர் கபாலமேந்துங்...

Read More

1.70 திரு ஈங்கோய்மலை

1.70 திரு ஈங்கோய்மலை பண் – தக்கேசி 754   வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்தஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்...

Read More

1.69 திரு அண்ணாமலை

1.69 திரு அண்ணாமலை இத்தலம் நடுநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – அருணாசலேசுவரர்,  தேவியார் – உண்ணாமுலையம்மை பண் – தக்கேசி 743   பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்மூவார்புரங்கள் எரித்தஅன்று...

Read More

1.68 திருக்கயிலாயம்

1.68 திருக்கயிலாயம் சுவாமிபெயர் – கயிலாயநாதர், தேவியார் – பார்வதியம்மை. பண் – தக்கேசி 733   பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்இடியகுரலால்...

Read More

1.67 திருப்பழனம்

1.67 திருப்பழனம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை. பண் – தக்கேசி 722   வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்பூதஞ்சூழப் பொலியவருவார்...

Read More
Shivaperuman Vanoli