2.28 திருக்கருவூரானிலை

2.28 திருக்கருவூரானிலை இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – பசுபதீசுவரர், தேவியார் – கிருபாநாயகியம்மை. பண் – இந்தளம் 295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்சுண்ட லாருயி ராய தன்மையர்கண்ட னார்கரு வூரு ளானிலைஅண்ட...

Read More