2.26 திருநெல்வாயில்

2.26 திருநெல்வாயில் பண் – இந்தளம் 273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்தியமடையி னார்மணி நீர்நெல் வாயிலார்நடையி னால்விரற் கோவ ணந்நயந்துடையி னாரெம துச்சி யாரே.-01 274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்தாங்கி னார்தலை யாய...

Read More