Tag: திருவாசகம்

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம்

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம் பண் – வியாழக்குறிஞ்சி 1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்தபடைமரு தழலெழ மழுவல பகவன்புடைமரு திளமுகில் வளமமர் பொதுளியஇடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.-1.121.1 1305 மழைநுழை மதியமொ...

Read More

1.124 திருவீழிமிழலை – திருவிராகம்

1.124 திருவீழிமிழலை – திருவிராகம் இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – வியாழக்குறிஞ்சி 1337 அலர்மகள் மலிதர...

Read More

1.123 திருவலிவலம் – திருவிராகம்

1.123 திருவலிவலம் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மனத்துணைநாதர், தேவியார் – வாளையங்கண்ணியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1326 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்ஏவியல் கணைபிணை எதிர்விழி...

Read More

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம்

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்திரிதரும் எயிலவை புனைகணை...

Read More

1.120 திருவையாறு – திருவிராகம்

1.120 திருவையாறு – திருவிராகம் பண் – வியாழக்குறிஞ்சி 1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.1 1294...

Read More

1.119 திருக்கள்ளில்

1.119 திருக்கள்ளில் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சிவானந்தேசுவரர், தேவியார் – ஆனந்தவல்லியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலைவெள்ளின்மேல் விடுகூறைக் கொடி...

Read More

1.118 திருப்பருப்பதம்

1.118 திருப்பருப்பதம் இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.சுவாமிபெயர் – பருப்பதேசுவரர், தேவியார் – பருப்பதமங்கையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1271 சுடுமணி யுமிழ்நாகஞ்...

Read More

1.117 திருப்பிரமபுரம்

1.117 திருப்பிரமபுரம் திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பிரமபுரீசர்; தேவியார் – திருநிலைநாயகி.திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர். பண் – வியாழக்குறிஞ்சி 1259 காட...

Read More

1.116 திருநீலகண்டம்

1.116 திருநீலகண்டம் இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. பண் – வியாழக்குறிஞ்சி 1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்...

Read More
Shivaperuman Vanoli