Tag: திருவாசகம்

1.115 திரு இராமனதீச்சரம்

1.115 திரு இராமனதீச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – இராமநாதேசுவரர், தேவியார் – சரிவார்குழலியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையேஅங்கிடு பலிகொளு மவன்கோபப்பொங்கர வாடலோன்...

Read More

1.114 திருமாற்பேறு

1.114 திருமாற்பேறு இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மால்வணங்குமீசர், தேவியார் – கருணைநாயகியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1228 குருந்தவன் குருகவன் கூர்மையவன்பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்கருந்தட மலர்க்கண்ணி...

Read More

1.113 திருவல்லம்

1.113 திருவல்லம் இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – வல்லநாதர், தேவியார் – வல்லாம்பிகையம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்விரித்தவன் வேதங்கள்...

Read More

1.112 திருச்சிவபுரம்

1.112 திருச்சிவபுரம் பண் – வியாழக்குறிஞ்சி 1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்தன்கரம் மருவிய சதுரன்நகர்பொன்கரை பொருபழங் காவிரியின்தென்கரை மருவிய சிவபுரமே.-1.112.1 1208 அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்பொன்றிட வுதைசெய்த...

Read More

1.111 திருக்கடைமுடி

1.111 திருக்கடைமுடி இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – கடைமுடியீசுவரர், தேவியார் – அபிராமியம்பிகை. பண் – வியாழக்குறிஞ்சி 1196 அருத்தனை அறவனை அமுதனைநீர்விருத்தனைப் பாலனை வினவுதிரேல்ஒருத்தனை யல்லதிங்...

Read More

1.110 திருவிடைமருதூர்

1.110 திருவிடைமருதூர் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்பெருந்தகை பிறவினொ டிறவுமானான்அருந்தவ முனிவரொ...

Read More

1.109 திருச்சிரபுரம்

1.109 திருச்சிரபுரம் பண் – வியாழக்குறிஞ்சி 1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்நீருறு சடைமுடி நிமலனிடங்காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்சீருறு வளவயற் சிரபுரமே.-1.109.1 1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்திங்களொ டரவணி...

Read More

1.108 திருப்பாதாளீச்சரம்

1.108 திருப்பாதாளீச்சரம் பண் – வியாழக்குறிஞ்சி 1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்லபொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்பன்னிய பாடலினான் உறைகோயில்...

Read More

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.திருச்செங்கோடு என வழங்குகின்றது.சுவாமிபெயர் – அர்த்தநாரீசுவரர், தேவியார் – அர்த்தநாரீசுவரி. பண் – வியாழக்குறிஞ்சி 1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல்...

Read More
Shivaperuman Vanoli