1.28 திருச்சோற்றுத்துறை

1.28 திருச்சோற்றுத்துறை இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – தொலையாச்செல்வர், தேவியார் – ஒப்பிலாம்பிகையம்மை. பண் – தக்கராகம் 294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்துப்ப னென்னா தருளே துணையாகஒப்ப ரொப்பர்...

Read More