1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – சித்தநாதேசர், தேவியார் – அழகாம்பிகையம்மை. 305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்தநீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்சீரு லாவு மறையோர் நறையூரிற்சேருஞ் சித்தீச்...

Read More