1.60 திருத்தோணிபுரம்
1.60 திருத்தோணிபுரம் பண் – பழந்தக்கராகம் 645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே....
Read More