Tag: Lord Shiva

1.132 திருவீழிமிழலை

1.132 திருவீழிமிழலை பண் – மேகராகக்குறிஞ்சி 1416 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்றுநேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும் பயின்றோது...

Read More

1.130 திருவையாறு

1.130 திருவையாறு பண் – மேகராகக்குறிஞ்சி 1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மே஧லுந்திஅலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்சிலமந்தி யலமந்து...

Read More

1.129 திருக்கழுமலம்

1.129 திருக்கழுமலம் பண் – மேகராகக்குறிஞ்சி 1383 சேவுயருந் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தவன்பால்நாவியலும் மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயிற்வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச் செங்குமுதம்...

Read More

1.127 சீகாழி – திருஏகபாதம்

1.127 சீகாழி – திருஏகபாதம் பண் – வியாழக்குறிஞ்சி 1370 பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.-1.127.1 1371 விண்டலர் பொழிலணி வேணு...

Read More

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம்

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம் பண் – வியாழக்குறிஞ்சி 1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்தபடைமரு தழலெழ மழுவல பகவன்புடைமரு திளமுகில் வளமமர் பொதுளியஇடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.-1.121.1 1305 மழைநுழை மதியமொ...

Read More

1.124 திருவீழிமிழலை – திருவிராகம்

1.124 திருவீழிமிழலை – திருவிராகம் இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை பண் – வியாழக்குறிஞ்சி 1337 அலர்மகள் மலிதர...

Read More

1.123 திருவலிவலம் – திருவிராகம்

1.123 திருவலிவலம் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மனத்துணைநாதர், தேவியார் – வாளையங்கண்ணியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1326 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்ஏவியல் கணைபிணை எதிர்விழி...

Read More

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம்

1.122 திருவிடைமருதூர் – திருவிராகம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை. பண் – வியாழக்குறிஞ்சி 1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்திரிதரும் எயிலவை புனைகணை...

Read More

1.120 திருவையாறு – திருவிராகம்

1.120 திருவையாறு – திருவிராகம் பண் – வியாழக்குறிஞ்சி 1293 பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.-1.120.1 1294...

Read More
Shivaperuman Vanoli