0%

இறைவன் எத்தனை பேர் என்று சைவ சமயம் கூறுகிறது ?

Correct! Wrong!

முழுமுதற் கடவுளாக சைவ சமயம் யாரைக் குறிப்பிடுகிறது ?

Correct! Wrong!

பூமியின் வரலாற்றிலேயே தொன்மையான சமயம் எது ?

Correct! Wrong!

நவீன விஞ்ஞானத்தின் படி, பூமியின் தற்போதைய வயது என்ன ?

Correct! Wrong!

இன்று இஸ்ரேல் நாட்டில் 75% சதவிகிதத்தினர் கடைப்பிடிக்கும் மதம் எது ?

Correct! Wrong!

பரவெளியில் மொத்தம் எத்தனை புவனங்கள் உள்ளன ?

Correct! Wrong!

குமரிக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருந்தன ?

Correct! Wrong!

இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற ஊர் ?

Correct! Wrong!

தொல்காப்பியம் என்ற நூல் எந்த தமிழ் சங்கத்தில் இயற்றப்பட்டது ?

Correct! Wrong!

மூன்றாம் தமிழ் சங்கத்தில் இயற்றப்பட்ட நூல் ?

Correct! Wrong!

'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி' என்று இறைவனைக் குறிப்பிடுபவர் யார் ?

Correct! Wrong!

பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகியோர் எந்த இலக்கணத்தின் கீழ் அமைவர் ?

Correct! Wrong!

இறைவனுடைய எக்குணத்தினால், உயிர்களுக்காக படைத்தல், காத்தல் என்று ஐந்தொழிலைச் செய்கிறான் ?

Correct! Wrong!

முதலும் முடிவும் அறிய முடியாத முழுச் சோதிப்பிளம்பாக இறைவன் எழுந்தருளிய தலம் எது ?

Correct! Wrong!

தன்னுடைய இயல்பு நிலையில் இறைவன் எத்தகைய உருவம் கொண்டவன் ?

Correct! Wrong!

இறைவனுடைய சிவலிங்கத் திருமேனி எவ்வகையைச் சார்ந்தது ?

Correct! Wrong!

மறைத்தல் தொழிலைச் செய்பவர் யார் ?

Correct! Wrong!

கீழேயுள்ள எந்த குணம் இறைவனுக்குப் பொருந்தும் ?

Correct! Wrong!

சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி என்பவர்...

Correct! Wrong!

ஆணவத்தின் தன்மை எது ?

Correct! Wrong!

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் ?

Correct! Wrong!

மூன்று கோடுகளாக திருநீற்றை பூசுவது, உணர்த்தும் உண்மை யாது ?

Correct! Wrong!

நமசிவய என்ற திருவைந்தெழுத்தில் 'வ' என்ற எழுத்து எதைக் குறிக்கும் ?

Correct! Wrong!

திருநீறு ஏன் பூசுகிறோம் ?

Correct! Wrong!

சிவ ஆகமங்கள் மொத்தம் எத்தனை ?

Correct! Wrong!

சைவ சமய சாத்திர நூல்கள் மொத்தம் எத்தனை ?

Correct! Wrong!

பிரபந்தம் என்ற நூல் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையில் இடம் பெறுகிறது ?

Correct! Wrong!

திருஆலவாய் உடையார் என்று சிவபெருமானே எழுதிக் கொடுத்துள்ள பாடல் இடம்பெற்ற திருமுறை எது ?

Correct! Wrong!

திருக்கோவையார் என்ற நூலை அருளிச் செய்தவர் யார் ?

Correct! Wrong!

பன்னிரு திருமுறையின் ஆசிரியர்கள் மொத்தம் எத்தனை பேர் ?

Correct! Wrong!

சிவப்பிரகாசம் என்ற சாத்திர நூலின் ஆசிரியர் யார் ?

Correct! Wrong!

மறைஞானசம்பந்தரின் குரு யார் ?

Correct! Wrong!

மெய்கண்டாருக்கு உபதேசம் அருளிச் செய்த குரு யார் ?

Correct! Wrong!

திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை நிறுவியவர் யார் ?

Correct! Wrong!

திருமுறை கண்ட புராணம் என்ற நூலை அருளிச் செய்தவர் யார் ?

Correct! Wrong!

சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக திருவிளையாடற் புராணம் என்ற நூலை அருளிச் செய்தவர் யார் ?

Correct! Wrong!

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்த நூல் எது ?

Correct! Wrong!

திருவெண்காட்டு நங்கை என்பவர் எந்த நாயன்மாரோடு தொடர்புடையவர் ?

Correct! Wrong!

பௌத்த சமயத்தை ஆராய்ந்து, அது சற்சமயம் என்றுணர்ந்து, பரமசிவனுடைய திருவடிகளே மெய்ப்பொருள் என்று கருதி மிகுந்த அன்போடு இடைவிடாது தியானம் செய்தவர் ?

Correct! Wrong!

அனல்வாதம் புனல்வாதம் செய்து திருஞானசம்பந்தர் சமணர்களை வென்ற ஊர் எது ?

Correct! Wrong!

யாருடைய அனுமதி இன்றி இறைவர் பிரசாதத்தைத் திருக்கோவிலில் இருந்து வெளியே எடுத்துச் செல்லக் கூடாது ?

Correct! Wrong!

கீழ்க்கண்டவற்றுள் திருக்கோவிலில் செய்யத் தகாதது எது ?

Correct! Wrong!

கீழ்க்கண்டவற்றுள் திருக்கோவிலில் செய்யத் தகுந்த செயல் எது ?

Correct! Wrong!

பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் எத்தனை ?

Correct! Wrong!

பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை எந்த பூதத்தைக் குறிக்கிறது ?

Correct! Wrong!

பஞ்ச சபைகளில் இரத்தின சபையைக் குறிக்கும் தலம் எது ?

Correct! Wrong!

சண்டிகேசுவர நாயனார் அவதரித்த பாடல் பெற்ற தலம் எது ?

Correct! Wrong!

அகத்தியர் ஈ உருவில் வந்து சிவபெருமானை வழிபட்ட தலம் எது ?

Correct! Wrong!

குறும்பலாநாதர் என்ற திருப்பெயருடைய இறைவர் எத்தலத்திலிருந்து அருள்பாலிக்கிறார் ?

Correct! Wrong!

சிவனும் சக்தியும் இரண்டல்ல, ஒன்று என்று உணராது, சிவனை மட்டுமே வணங்குவேன் என்று பிருங்கி முனிவர் வண்டு உருவம் தரித்து உமையொருபாகனாருக்கு இடையில் துளையிட்டு வணங்கியதால், ஒரு சதுர்யுகம் வண்டாகவே இருந்து அம்மையப்பரை வழிபட்டு பாவ விமோசனம் பெற்ற தலம் எது ?

Correct! Wrong!

சைவ சமய தேர்வு - சமய அடிப்படை - 1

Share your Results: