திருச்சிற்றம்பலம்

சிவ சிவ

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் வானம் பார்த்த சிவன் வையாளீஸ்வரர் திருக்கோயிலில் 09.05.2021 அன்று உழவாரம் சிறப்பாக நடைபெற்றது.

கொரானா பெருந்தொற்று காலம் என்பதால் 4 அடியார்களுடன் உழவாரம் மற்றும் அபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. அனைத்து சிவனின் கருணை.