27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்பு

திருச்சிற்றம்பலம்
————————-
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
————————-
சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்
27 ஆவது உழவாரம்

அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டம் நெய்தவாயல் கிராமத்தில் 02.10.2022 அன்று 27வது உழவாரப் பணி நடைபெற்றது.

உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ சொந்தங்களின் திருவடி தாமரைகளை என் தலைமேல் சூட்டி வணங்கி மகிழ்கிறேன்.

திருச்சிற்றம்பலம்

சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்