சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும்
அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.

வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அடியார்க்கும் அடியேன்

சிவ சேகர்
9884532288