சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

பேரம்பாக்கம் அடுத்த வெள்ளாமேடு கிராமத்தில் அருள்பாலிக்கும் மருந்தீஸ்வரர் வயல்வெளியில் ஒரு மரத்தின் அடியில் உள்ளார்.  சிவனடியார்களால் நித்திய பூஜை  செய்யப்பட்டு வருகிறது. மேற்கூரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொடர்புக்கு – சீனிவாசன்  9884101509


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்