0003 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

திருக்குறள் 0003
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் பாயிரவியல்
அதிகாரம் கடவுள் வாழ்த்து
குறள் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மு.வ உரை அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]
திருக்குறள் 0003 குறள் பால் அறத்துப்பால் குறள் இயல் பாயிரவியல் அதிகாரம் கடவுள் வாழ்த்து குறள் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
மு.வ உரை அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். ஆடியோ [ ] வீடியோ [ ] திருக்குறள் 0003 திருக்குறள்

திருக்குறள்

0003

0003

குறள் பால் அறத்துப்பால் குறள் பால்

குறள் பால்
important link

அறத்துப்பால்

அறத்துப்பால்

குறள் இயல் பாயிரவியல் குறள் இயல்

குறள் இயல்

பாயிரவியல்

பாயிரவியல்

அதிகாரம் கடவுள் வாழ்த்து அதிகாரம்

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

குறள் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
குறள்

குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ உரை அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். மு.வ உரை

மு.வ உரை

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

ஆடியோ [ ] ஆடியோ

ஆடியோ

[ ] வீடியோ [ ] வீடியோ

வீடியோ

[ ]