0360 – காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
திருக்குறள் | 0360 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | மெய்யுணர்தல் |
குறள் | காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
மு.வ உரை | விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |