0079 – புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

திருக்குறள் 0079
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்.
அதிகாரம் அன்புடைமை
குறள் புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
மு.வ உரை உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]