0465 – வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
திருக்குறள் | 0465 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
தெரிந்துசெயல்வகை |
குறள் | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. |
மு.வ உரை | செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |