Month: May 2021

47 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து...

Read More

46 சத்தி நாயனார்

46 சத்தி நாயனார் சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு...

Read More

45 கலிய நாயனார்

கலிய நாயனார் நிலவுலகில் புகழினால் ஓங்கிய பெருமை உடையது தொண்டை நாடு ஆகும் அந்நாட்டில் தேர் உலவுதற்கு இடமாகிய நீண்ட வீதிகளை உடையது திருவொற்றியூர் என்னும் ஊர் ஆகும் திருப்பதிகங்கள் பாடும் மண்டபங்கள் பல உள்ளன மகளிர் ஆடுகின்ற...

Read More

44 கலிக்கம்ப நாயனார்

கலிக்கம்ப நாயனார் தில்லைப்பதியின் மேல்பாலுள்ள திருப்பெண்ணாகடம் என்ற ஊரிலே வணிகர் குலத்திலே தோன்றியவர் கலிக்கம்பர். இவர் தூங்கானைமாடத் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனைப் பணிந்து சிவனடியார்களுக்குத் திருவமுதளிக்கும் தொண்டினை...

Read More

43 அதிபத்த நாயானர்

அதிபத்த நாயானர் சோழநாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர். அதிபத்தர். பரதவகுலத் தலைவராகிய இவர் கடலில் வலை வீசி மீன் பிடிக்கும் போது முதலில் கிடைக்கும் மீனை அன்பினால் சிவபெருமானுக்கு என விட்டுவிடுவதனை வழக்கமாக...

Read More

42 நரசிங்கமுனையரை நாயனார்

நரசிங்கமுனையரை நாயனார் திருமுனைப்பாடி நாட்டினைத் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் நரசிங்கமுனையரையர். முனையரையார் குடியிற்பிறந்த இவர் பகைவரைப் புறங்கண்ட பெருவீரர். சிவபெருமான் திருக்கோயில் தோறும் செல்வம் பெருகத்...

Read More

41 புகழ்ச்சோழ நாயனார்

புகழ்ச்சோழ நாயனார் சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூரில் சோழர் குடியிலே தோன்றியவர் புகழ்ச்சோழர். இவர் உலகமெலாம் செங்கொலின்வழி நிற்பச் சிவநெறி தழைப்ப அரசு புரிந்தார். கொங்க நாட்டரசர்களும் குடநாட்டு வேந்தர்களும் தரும் திறைப் பொருளை...

Read More

40 பொய்யடியமையில்லாத புலவர்

பொய்யடியமையில்லாத புலவர் மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பொய்ப்பொருட்டு அடிமைப்படாது மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடிக்கே உள்ளத்தைச் செலுத்தி அகப்பொருட் செய்யுள்களைப் பாடிய கபிலர் பரணர் நக்கீரர்...

Read More

39 கூற்றுவ நாயனார்

கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரிலே குறுநில மன்னர் குடியிலே தோன்றியவர் கூற்றுவ நாயனார். திருவைந்தெழுத்தை நாளும் ஓதிச் சிவனடியார்களை வழிபடும் இயல்புடையய இவர் வேந்தர் பலரோடும் போர் புரிந்து வாகை மாலை புனைந்தவர். அரசர்க்குரிய முடி...

Read More
Shivaperuman Vanoli