வாருங்கள் சிவபெருமான்.காம் வாட்அப் குழுவில் இணைய. சேர்ந்து சிவ தொண்டு புரியலாம்.
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்துடன் இணைந்து சிவ தொண்டு புரிய வாருங்கள்…
உலகத்தில் உள்ள எல்லாச் சமங்களிலும் உள்ள பொது உண்மைகளையும், சிறப்பொழுக்கங்களையும், சைவசமயம் தன்னிடத்தே ஏணிப்படிகள் போலக் கொண்டு அவற்றிற்கு மேம்பட்ட அதீத நிலையிலிருக்கிறது. இதனால் சைவத்தின் மேற்சமயம் வேறிலை என்றும் சைவ சமயமே சமயம் என்றும் பெரியோர்கள் இதனை பாராட்டியுள்ளார்கள். இவ்வதீத வாழ்க்கையை நடத்திச் சைவத்தின் பெருமையை நிலைநாட்டியவர்களே அறுபத்துமூவர்.
Error: Your requested Widget "Events List" is not in the "Widgets for Shortcodes" sidebar