சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
பிமீஸ்வரர்
பேரம்பாக்கம் அடுத்த வெள்ளாமேடு கிராமத்தில் அருள்பாலிக்கும் பிமீஸ்வரர் வயல்வெளியில் உள்ளார். மிகப் பெரிய பாணம். ஆவுடையில்லாமல் சிவனடியார்களால் நித்திய பூஜை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு – சீனிவாசன் 9884101509
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்