0493 – ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

திருக்குறள் 0493
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

இடனறிதல்

குறள் ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
மு.வ உரை தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.
ஆடியோ ( )
வீடியோ ( )