0494 – எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

திருக்குறள் 0494
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

இடனறிதல்

குறள் எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
மு.வ உரை தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
ஆடியோ ( )
வீடியோ ( )