0441 – அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திருக்குறள் 0441
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

பெரியாரைத் துணைக்கோடல்

குறள் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
மு.வ உரை அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )