0121 – அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
திருக்குறள் | 0121 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அடக்கமுடைமை |
குறள் | அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். |
மு.வ உரை | அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |