0416 – எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
திருக்குறள் | 0416 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கேள்வி |
குறள் | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
மு.வ உரை | எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |