0407 – நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

திருக்குறள் 0407
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கல்லாமை

குறள் நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
மு.வ உரை நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
ஆடியோ ( )
வீடியோ ( )