0415 – இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

திருக்குறள் 0415
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கேள்வி

குறள் இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
மு.வ உரை கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
ஆடியோ ( )
வீடியோ ( )