0472 – ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

திருக்குறள் 0472
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

வலியறிதல்

குறள் ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
மு.வ உரை தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
ஆடியோ ( )
வீடியோ ( )