0377 – வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

திருக்குறள் 0377
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் ஊழியல்
அதிகாரம் ஊழ்
குறள் வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
மு.வ உரை ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.
ஆடியோ ( )
வீடியோ ( )