0471 – வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
திருக்குறள் | 0471 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். |
மு.வ உரை | செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |