0473 – உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

திருக்குறள் 0473
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

வலியறிதல்

குறள் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
மு.வ உரை தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
ஆடியோ ( )
வீடியோ ( )