0404 – கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
திருக்குறள் | 0404 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். |
மு.வ உரை | கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |