0063 – தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
திருக்குறள் | 0063 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | மக்கட்பேறு |
குறள் | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். |
மு.வ உரை | தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |