0128 – ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

திருக்குறள் 0128
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அடக்கமுடைமை
குறள் ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
மு.வ உரை தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]