0495 – நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
திருக்குறள் | 0495 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
இடனறிதல் |
குறள் | நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. |
மு.வ உரை | ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |