0319 – பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

திருக்குறள் 0319
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் இன்னாசெய்யாமை
குறள் பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
மு.வ உரை முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]