0099 – இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

திருக்குறள் 0099
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் இனியவைகூறல்
குறள் இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
மு.வ உரை இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]