0251 – தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
திருக்குறள் | 0251 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | புலான்மறுத்தல் |
குறள் | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். |
மு.வ உரை | தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |