0436 – தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
திருக்குறள் | 0436 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
குற்றங்கடிதல் |
குறள் | தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. |
மு.வ உரை | முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |