0178 – அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

திருக்குறள் 0178
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் வெஃகாமை
குறள் அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
மு.வ உரை ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]