0105 – உதவி வரைத்தன்று உதவி உதவி
திருக்குறள் | 0105 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | செய்ந்நன்றி அறிதல் |
குறள் | உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. |
மு.வ உரை | கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |