0106 – மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

திருக்குறள் 0106
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் செய்ந்நன்றி அறிதல்
குறள் மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
மு.வ உரை குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது
ஆடியோ [ ]
வீடியோ [ ]