0350 – பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

திருக்குறள் 0350
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் துறவு
குறள் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
மு.வ உரை பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
ஆடியோ ( )
வீடியோ ( )