0205 – இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
திருக்குறள் | 0205 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | தீவினையச்சம் |
குறள் | இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. |
மு.வ உரை | யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |