0265 – வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
திருக்குறள் | 0265 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். |
மு.வ உரை | விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |