0025 – ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
திருக்குறள் | 0025 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | நீத்தார் பெருமை |
குறள் | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. |
மு.வ உரை | ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |