0026 – செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
திருக்குறள் | 0026 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | நீத்தார் பெருமை |
குறள் | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். |
மு.வ உரை | செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |