0443 – அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
திருக்குறள் | 0443 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
பெரியாரைத் துணைக்கோடல் |
குறள் | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். |
மு.வ உரை | பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |